4 சூரியன் காரகத்துவம் / DR காய்ச்சல் முதன்மை medicine உயிர் காக்கும் மருந்து

Thursday, March 15, 2018
சூரியன் காரகதுவங்கள் 
சூரியன் தன்வந்தரி என அழைக்கப்படுகிறார். ஒருவர் மருத்துவத்துறையில் especially அலோபதி மருத்துவத்தில் ஜொலிக்க சூரியன் மற்றும் 6 ஆம் பாவம் வலு பெற வேண்டும்

சூரியன் மற்றும் 6 ஆம் பாவம் 
6 ஆம் பாவம் மருத்துவத்தை குறிக்கும் பாவ காரகதுவங்களை உள்ளடக்கியது. சூரியன் உயிர்காக்கும் முதமையான medicine அ மருந்து மற்றும் மருத்துவரை குறிக்கும் காரக கிரகம் ஆகும்.

கேது ( சித்தா மருத்துவர் ) சூரியன் கௌரவமான wight சோ அலோபதி மருத்துவரை சூரியின் குறிப்பார்.

செவ்வாய் சுக்கிரன் பங்கு அலோபதி மருத்துவத்தில்
செவ்வாய் சுக்கிரன் வலுபெற வேண்டும் சூரியன் செவ்வாய் அ சுக்கிரன் 6 ஆம் பாவ நட்சத்திர நாதன் அ உப நட்சத்திர நாதனாக எப்படியோ சம்பந்தம் கொள்ள வேண்டும் அது கேபி என போகும் பொழுது துல்லியம் காணும்.

செவ்வாய் அறுவை சிகிச்சை குறிக்கும் காரக கிரகம் ஆகும்.

ராகுவும் மருந்து பொருட்களும் 
பொதுவாக மருந்து பொருட்கள் மற்றும் மாத்திரைகள் மெடிக்கல் பார்மசி போன்றவற்றை குறிக்கும் கிரகம் ராகு ஆகும். ராகு காரகதுவங்கள் chemical மற்றும் அன்னிய நாடு அந்நிய மருந்து வகைகள். ஆனால் உயிர் காக்கும் உயர்ந்த வகை மருந்து wight குறிப்பவர் சூரியன் ஆகும் aspirin சூரியன் ஆகும்.

குறிப்பு 
உலகில் உள்ள அணைத்து விசயங்களையும் 9 கிரகங்கள் குறிக்கும் ஆனால் தனித்தனியான குணாதிசயங்கள் உண்டு அதாவது காரகதுவங்கள் உண்டு.


3 சூரியன் காரகத்துவம் / உடல் அவயங்கள் வலது கண் முதுகு தண்டு இருதயம் எலும்பு

சூரியன் குறிக்கும் உடல் அவயங்கள் 
சூரியன் கிரகங்களில் முதன்மையானவராகவும் தலைவனாகவும் விளங்குபவராவார். எனவே உடல் அவயங்களில் முக்கியமான பாகங்களை குறிக்கும் காரக கிரகமாக சூரியன் விளங்குகிறார்

சூரியன் குறிக்கும் உடல் அவயங்கள் ( BODY PARTS )
இருதயம் முதுகுதண்டு அ தண்டுவடம் எலும்பு மற்றும் வலது கண் மற்றும் சீரான ரத்த ஓட்டம் போன்றவற்றை குறிப்பவர் சூரியன்.

ஒரு சின்ன விளக்கம் 
கிரகங்களில் சுயஒளி அ வெளிச்சம் கொண்ட நட்சத்திரம் ஜோதிடத்துறையில் கிரகம் சூரியன் மட்டுமே ஆகும். மற்ற ராகு கேது தவிர மற்ற கிரகங்கள் சூரியனிடம் இருந்தே ஒளியை பெற்று பிரகாசம் அதாவது ஒளிர்கின்றன. கண் பார்வை ஒளியை குறிக்கும் ஆகவே சூரியன் வலது கண்ணை குறிக்கும் காரக கிரகம் ஆகும்.

சந்திரன் இடது கண் 
இரண்டாவதாக ஒளிரும் கிரகம் சூரியனிடம் இருந்து ஒளியை பெற்று சந்திரன் ஆகும். ஆகவே சந்திரன் இடது கண்ணுக்கு காரக கிரகம் ஆகும்.

சூரியனும் சந்திரனும் 
சூரியன் உயிர்காரகர் என்றால் அதாவது தந்தை என்றால் சந்திரன் அதாவது பூமியை சுழலுபவர். பூமியின் துணைக்கோள் ஆகவே மற்ற கிரகங்கள் radiation பெற்று பூமியில் தரும் கிரகம் சந்திரன் என்பதாலும் சந்திரன் கிரகம் அ துணைக்கோள் தாயை குறிக்கும் தாய் கிரகம் ஆகும் ஜோதிடத்தில் நான்காம் பாவம் மற்றும் சந்திரன் மாத்ரு பாவம் மற்றும் மாத்ரு காரகர் என அழைகப்படுகிறது.

ஆகவே முக்கிய grade சந்திரனுக்கு இடது கண் 









2 சூரியனின் காரகத்துவம் / leadership நிர்வாகம் ஆளுமை / அரசாங்கம் அதிகாரம்

சென்ற பதிவின் தொடர்ச்சி

leadership ( தலைமை தாங்கும் பண்பு ) மற்றும் நிர்வாக திறமை / ஆளுமை திறன் மற்றும் தனித்தன்மை ( individuality ) 
சூரியன் தலைமை leadership நிர்வாகம் செய்தலுக்கு காரக கிரகம் ஆகிறார். காரணம் முன் பதிவு தொடர்ச்சியை காணவும். அரசியல்வாதிகள் மேலதிகாரிகள் ( மேனேஜர் ) தந்தை போன்றவை சூரியன் காரகதுவங்கள் ஆகவே சூரியன் ஜாதகத்தில் வலு பெற்று குறிப்பிட்ட காரக கிரகங்களுடனும் கிரகங்கள் குறிக்கும் பாவங்களுடனும் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் நிர்வாக திறமை ஆளுமை திறன் எதையும் பேஸ் செய்யும் தனித்தன்மை போன்ற குணாதிசயங்களை கொண்ட நபராக விளங்குவார்.

அரசியல்வாதிகள் காரக கிரகம் சூரியன் ஆகும். ஒருவர் அரசியலில் ஜொலிக்க சூரியன் மற்றும் பத்தாம் பாவம் மற்றும் முன்றாம் பாவமும் வலுபெற வேண்டும். மேலும் செவ்வாய் ராகு வலுபெருவதும் சூரியன் சம்பந்தம் கொள்வதும் சிறப்பைத்தரும்.

அரசாங்கம் அதிகாரம் 
நம்மை வழிநடத்தும் தலைவர்களையும் மேலதிகாரிகளையும் தந்தை போன்றோரையும் சூரியன் குறிப்பதாலும் மேலும் govt job அரசுத்துறை போன்ற விசயங்களுக்கும் சூரியன் காரகராக விளங்குகிறார்.

வலதுகண் காரக கிரகம் சூரியன் 
உடல் அவயங்களில் வலது கண்ணுக்கு சூரியன் காரக கிரகமாக விளங்குகிறார். எவ்வாறு என்பதை அடுத்த தொடர்ச்சி பதிவுகளில் காணலாம்.

குறிப்பு 
சூரியன் உடல் அவயங்களில் வலது கண்ணுக்கும் சந்திரன் இடது கண்ணுக்கும் காரகமான கிரகங்கள் ஆகும்.



1 சூரியன் கிரக காரகத்துவம் பித்ருகாரகர் கிரகங்களின் தலைவன் தந்தை முன்னோர்

சூரியன் கிரக காரகத்துவம் / காரகதுவங்கள் / கிரக குணாதிசயங்கள்

தந்தை / தந்தை வழி முன்னோர் / பித்ரு காரகர் ( காரகன் )
சூரியன் கிரகங்களில் முதன்மையானவர். அணைத்து கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே இயங்குகிறது. ஆகவே சூரியன் கிரகங்களில் தலைவர் மற்றும் முதன்மையானவர் ஆவார்.

குடும்ப தலைவன் 
ஒரு குடும்பத்திற்கு தலைவன் தந்தை ஆவார். குடும்ப உறுப்பினர்கள் தந்தையை மையமாக கொண்டே இயங்குவர். ஆகவே சூரிய குடும்பத்திற்கு சூரியன் அதாவது கிரகங்களுக்கு தந்தை ஆகிறார். சூரியன் தந்தை மற்றும் தந்தை வழி முன்னோரை குறிக்கும் காரக கிரகம் ஆகும். ஆகவே சூரியன் பித்ருகாரகர் பிதுருகாரகன் என அழைக்கப்படுகிறார்.

உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் மந்திரிகள் தலைவர்கள் அரசியல்வாதிகள் 
நம்மை வழிநடத்தும் உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் அரசுத்துறை நிர்வாகிகள் மந்திரிகள் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் போன்றோரை குறிக்கும் காரக கிரகம் சூரியன் ஆகும்.

அடுத்தடுத்த பதிவுகளில் 
சூரியன் குறிக்கும் உடல் அவயங்கள் body parts சூரியன் குறிக்கும் பொது குணங்கள் சூரியன் குறிக்கும் தொழில்கள் கல்விகள் அதிதேவதைகள் ஆலயங்கள் என one by one ஆக சூரியன் காரகதுவங்களை காணலாம்.