4 சூரியன் காரகத்துவம் / DR காய்ச்சல் முதன்மை medicine உயிர் காக்கும் மருந்து

Thursday, March 15, 2018
சூரியன் காரகதுவங்கள் 
சூரியன் தன்வந்தரி என அழைக்கப்படுகிறார். ஒருவர் மருத்துவத்துறையில் especially அலோபதி மருத்துவத்தில் ஜொலிக்க சூரியன் மற்றும் 6 ஆம் பாவம் வலு பெற வேண்டும்

சூரியன் மற்றும் 6 ஆம் பாவம் 
6 ஆம் பாவம் மருத்துவத்தை குறிக்கும் பாவ காரகதுவங்களை உள்ளடக்கியது. சூரியன் உயிர்காக்கும் முதமையான medicine அ மருந்து மற்றும் மருத்துவரை குறிக்கும் காரக கிரகம் ஆகும்.

கேது ( சித்தா மருத்துவர் ) சூரியன் கௌரவமான wight சோ அலோபதி மருத்துவரை சூரியின் குறிப்பார்.

செவ்வாய் சுக்கிரன் பங்கு அலோபதி மருத்துவத்தில்
செவ்வாய் சுக்கிரன் வலுபெற வேண்டும் சூரியன் செவ்வாய் அ சுக்கிரன் 6 ஆம் பாவ நட்சத்திர நாதன் அ உப நட்சத்திர நாதனாக எப்படியோ சம்பந்தம் கொள்ள வேண்டும் அது கேபி என போகும் பொழுது துல்லியம் காணும்.

செவ்வாய் அறுவை சிகிச்சை குறிக்கும் காரக கிரகம் ஆகும்.

ராகுவும் மருந்து பொருட்களும் 
பொதுவாக மருந்து பொருட்கள் மற்றும் மாத்திரைகள் மெடிக்கல் பார்மசி போன்றவற்றை குறிக்கும் கிரகம் ராகு ஆகும். ராகு காரகதுவங்கள் chemical மற்றும் அன்னிய நாடு அந்நிய மருந்து வகைகள். ஆனால் உயிர் காக்கும் உயர்ந்த வகை மருந்து wight குறிப்பவர் சூரியன் ஆகும் aspirin சூரியன் ஆகும்.

குறிப்பு 
உலகில் உள்ள அணைத்து விசயங்களையும் 9 கிரகங்கள் குறிக்கும் ஆனால் தனித்தனியான குணாதிசயங்கள் உண்டு அதாவது காரகதுவங்கள் உண்டு.


3 சூரியன் காரகத்துவம் / உடல் அவயங்கள் வலது கண் முதுகு தண்டு இருதயம் எலும்பு

சூரியன் குறிக்கும் உடல் அவயங்கள் 
சூரியன் கிரகங்களில் முதன்மையானவராகவும் தலைவனாகவும் விளங்குபவராவார். எனவே உடல் அவயங்களில் முக்கியமான பாகங்களை குறிக்கும் காரக கிரகமாக சூரியன் விளங்குகிறார்

சூரியன் குறிக்கும் உடல் அவயங்கள் ( BODY PARTS )
இருதயம் முதுகுதண்டு அ தண்டுவடம் எலும்பு மற்றும் வலது கண் மற்றும் சீரான ரத்த ஓட்டம் போன்றவற்றை குறிப்பவர் சூரியன்.

ஒரு சின்ன விளக்கம் 
கிரகங்களில் சுயஒளி அ வெளிச்சம் கொண்ட நட்சத்திரம் ஜோதிடத்துறையில் கிரகம் சூரியன் மட்டுமே ஆகும். மற்ற ராகு கேது தவிர மற்ற கிரகங்கள் சூரியனிடம் இருந்தே ஒளியை பெற்று பிரகாசம் அதாவது ஒளிர்கின்றன. கண் பார்வை ஒளியை குறிக்கும் ஆகவே சூரியன் வலது கண்ணை குறிக்கும் காரக கிரகம் ஆகும்.

சந்திரன் இடது கண் 
இரண்டாவதாக ஒளிரும் கிரகம் சூரியனிடம் இருந்து ஒளியை பெற்று சந்திரன் ஆகும். ஆகவே சந்திரன் இடது கண்ணுக்கு காரக கிரகம் ஆகும்.

சூரியனும் சந்திரனும் 
சூரியன் உயிர்காரகர் என்றால் அதாவது தந்தை என்றால் சந்திரன் அதாவது பூமியை சுழலுபவர். பூமியின் துணைக்கோள் ஆகவே மற்ற கிரகங்கள் radiation பெற்று பூமியில் தரும் கிரகம் சந்திரன் என்பதாலும் சந்திரன் கிரகம் அ துணைக்கோள் தாயை குறிக்கும் தாய் கிரகம் ஆகும் ஜோதிடத்தில் நான்காம் பாவம் மற்றும் சந்திரன் மாத்ரு பாவம் மற்றும் மாத்ரு காரகர் என அழைகப்படுகிறது.

ஆகவே முக்கிய grade சந்திரனுக்கு இடது கண் 









2 சூரியனின் காரகத்துவம் / leadership நிர்வாகம் ஆளுமை / அரசாங்கம் அதிகாரம்

சென்ற பதிவின் தொடர்ச்சி

leadership ( தலைமை தாங்கும் பண்பு ) மற்றும் நிர்வாக திறமை / ஆளுமை திறன் மற்றும் தனித்தன்மை ( individuality ) 
சூரியன் தலைமை leadership நிர்வாகம் செய்தலுக்கு காரக கிரகம் ஆகிறார். காரணம் முன் பதிவு தொடர்ச்சியை காணவும். அரசியல்வாதிகள் மேலதிகாரிகள் ( மேனேஜர் ) தந்தை போன்றவை சூரியன் காரகதுவங்கள் ஆகவே சூரியன் ஜாதகத்தில் வலு பெற்று குறிப்பிட்ட காரக கிரகங்களுடனும் கிரகங்கள் குறிக்கும் பாவங்களுடனும் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் நிர்வாக திறமை ஆளுமை திறன் எதையும் பேஸ் செய்யும் தனித்தன்மை போன்ற குணாதிசயங்களை கொண்ட நபராக விளங்குவார்.

அரசியல்வாதிகள் காரக கிரகம் சூரியன் ஆகும். ஒருவர் அரசியலில் ஜொலிக்க சூரியன் மற்றும் பத்தாம் பாவம் மற்றும் முன்றாம் பாவமும் வலுபெற வேண்டும். மேலும் செவ்வாய் ராகு வலுபெருவதும் சூரியன் சம்பந்தம் கொள்வதும் சிறப்பைத்தரும்.

அரசாங்கம் அதிகாரம் 
நம்மை வழிநடத்தும் தலைவர்களையும் மேலதிகாரிகளையும் தந்தை போன்றோரையும் சூரியன் குறிப்பதாலும் மேலும் govt job அரசுத்துறை போன்ற விசயங்களுக்கும் சூரியன் காரகராக விளங்குகிறார்.

வலதுகண் காரக கிரகம் சூரியன் 
உடல் அவயங்களில் வலது கண்ணுக்கு சூரியன் காரக கிரகமாக விளங்குகிறார். எவ்வாறு என்பதை அடுத்த தொடர்ச்சி பதிவுகளில் காணலாம்.

குறிப்பு 
சூரியன் உடல் அவயங்களில் வலது கண்ணுக்கும் சந்திரன் இடது கண்ணுக்கும் காரகமான கிரகங்கள் ஆகும்.



1 சூரியன் கிரக காரகத்துவம் பித்ருகாரகர் கிரகங்களின் தலைவன் தந்தை முன்னோர்

சூரியன் கிரக காரகத்துவம் / காரகதுவங்கள் / கிரக குணாதிசயங்கள்

தந்தை / தந்தை வழி முன்னோர் / பித்ரு காரகர் ( காரகன் )
சூரியன் கிரகங்களில் முதன்மையானவர். அணைத்து கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே இயங்குகிறது. ஆகவே சூரியன் கிரகங்களில் தலைவர் மற்றும் முதன்மையானவர் ஆவார்.

குடும்ப தலைவன் 
ஒரு குடும்பத்திற்கு தலைவன் தந்தை ஆவார். குடும்ப உறுப்பினர்கள் தந்தையை மையமாக கொண்டே இயங்குவர். ஆகவே சூரிய குடும்பத்திற்கு சூரியன் அதாவது கிரகங்களுக்கு தந்தை ஆகிறார். சூரியன் தந்தை மற்றும் தந்தை வழி முன்னோரை குறிக்கும் காரக கிரகம் ஆகும். ஆகவே சூரியன் பித்ருகாரகர் பிதுருகாரகன் என அழைக்கப்படுகிறார்.

உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் மந்திரிகள் தலைவர்கள் அரசியல்வாதிகள் 
நம்மை வழிநடத்தும் உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் அரசுத்துறை நிர்வாகிகள் மந்திரிகள் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் போன்றோரை குறிக்கும் காரக கிரகம் சூரியன் ஆகும்.

அடுத்தடுத்த பதிவுகளில் 
சூரியன் குறிக்கும் உடல் அவயங்கள் body parts சூரியன் குறிக்கும் பொது குணங்கள் சூரியன் குறிக்கும் தொழில்கள் கல்விகள் அதிதேவதைகள் ஆலயங்கள் என one by one ஆக சூரியன் காரகதுவங்களை காணலாம்.


FACEBOOK மற்றும் BLOG நண்பர்களுக்கு ( EARNING ) இனிப்பான செய்தி....

Monday, February 26, 2018
FACEBOOK மற்றும் BLOG நண்பர்களுக்கு ( EARNING ) இனிப்பான செய்தி....


( YOU TUBE / GOOGLE BLOG மூலம் வருமானம் )


ஜோதிடம் மருத்துவம் ஆன்மிகம் சமையல் etc...எதில் நீங்கள் வல்லுனர் / தங்கள் தனிப்பட்ட திறன் துறை எது?


NOTE: BLOG எழுதுதல் தமிழில் இதுவரை GOOGLE APPROVAL செய்யவில்லை. JANUARY 2018 தமிழுக்கு ADSENSE வருமானம் APPROVAL கிடைத்துள்ளது


2018 JANUARY 17 YOU TUBE புதிய விதிகளை விதித்துள்ளது நண்பர்களே. இனி எதிர்காலத்தில் YOU TUBE ல் நல்ல CREATORS க்கு மட்டுமே வாய்ப்பு.....


VIEWS முறையில் ADSENSE APPROVAL முறை தளர்த்தப்பட்டு HRS முறை ( 4000 ) மற்றும் 1000 SUBSCRIBERS இருந்தால் மட்டுமே இனி விளம்பரம் மூலம் அதாவது YOUTUBE மூலம் வருமானம்....


நவம்பர் ASTROLOGY CHANNEL ஆரம்பித்தேன் ஆனால் விடியோ போட ஆரம்பித்தது FEBRUARY 7 ல் இருந்தே 17000 HRS 280 SUBSCRIBERS ஐ இதுவரை தாண்டி விட்டது எனது சாரி நமது ASTROLOGY CHANNEL .......


மேலும் ஒரு இனிப்பான விஷயம் இதுவரை YOU TUBE ADSENSE மூலம் வருமானம் பெற்றவர்களுக்கு சொற்ப வருமானமேஇனி நல்ல VIDEOS மற்றும் CREATORS மட்டுமே இருக்க முடியும் AMAZING வருமானம் பார்க்க முடியும்......


மற்றவர்கள் ஹோபி க்கு வேண்டுமானால் VIDEO LAUNCH செய்ய முடியும் ஆனால் வருமானம் பார்க்க முடியாது. விடியோஸ் பார்த்து விட்டே ADSENSE APPROVAL கிடைக்கும். GOOGLE லில் இருந்து ஒரு PICTURE எடுத்தாலும் அது COPYRIGHT CONTENT ல் வந்து விடும். மற்ற படம் அது இதுன்னு எடுத்தாள் JUST 8 SECONDS தான் வீடியோ மூளுவதிற்கும் JUST 8 SECONDS மட்டும் .....


SUBJECT க்கு வருவோம் .....


நீங்கள் ஜோதிடத்தில் வல்லுனராக இருக்கலாம்ஆன்மீகத்தில் வல்லுனராக இருக்கலாம்மேலும் இதிகாசம் வரலாறு பெண்களுக்கு சமையல் விடியோஸ் ETC .....


நாலு பேருக்கு நல்ல விஷத்தை சொல்கிறோம். FACEBOOK மூலம் BLOG மூலம் WHATSUP மூலம்இதே விஷத்தை YOU TUBE லிலும் SHARE செய்யலாம். கூட நல்ல வருமானம் பார்க்கலாம்.....


YOU TUBE ல் வீடியோ அல்லது RECORDING YOU TUBE விடியோஸ் ல் முன்னே கொண்டு வரும் முறையை அறிந்துள்ளேன்....


விருப்பம் இருந்தால் உங்களுக்கும் சொல்லிதறேன். வீடியோ RECORD அல்லது VOICE RECORD எதுவோ ஒன்னு. ஆனா CONTENT VALUE வாக இருக்க வேண்டும்.......


SUBJECT க்கு மீண்டும் வருவோம்......


விரைவில் " நண்பர்கள் குழு " YOU TUBE சேனல் ஆரம்பிக்க உள்ளேன். WHATSUP மற்றும் FACEBOOK GROUP என நமது நட்பு தொடரும்.....


உங்களால் முடிந்தது VOICE RECORD VIDEO RECORD எதுவானாலும் சரி. SUBMIT செய்ங்க நான் PHOTOSHOP பயன்படுத்தி THUMBNAIL READY செய்து LAUNCH செய்கிறேன்.


MODERATORS முறையில் உங்கள் CONTENT HRS நீங்களே பார்த்து கொள்ளலாம். ஒன்லி PARTNERSHIP DEAL ...இல்லையென்றால் ANDROID CELL மூலம் YOU TUBE சேனல் ஓபன் செய்யும் முறை EXPLAIN செய்றேன். ADSENSE GOAL REACH ஆனபின் APPLY செய்யும் அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.


GOOGLE BLOG ஓபன் செய்யும் முறை + எழுதும் முறை ADSENSE AFTER 6 MONTHS APPROVAL முறை


SUBJECT வருவோம்....


FACEBOOK இல் வெளிவரும் எனது விடியோ மூலம் தாங்கள் SUBSCRIBER ஆக முடியாது கொஞ்சம் கஷ்டம்.


YOU TUBE ஓபன் செய்து Kalidas S Siddhan என டைப் செய்தால் CHANNEL வரும். AGAIN CHANNEL ல் இருக்கும் Kalidas S Siddhan ஓபன் செய்தால் SUBSCRIBER OPTION இருக்கும் PRESS செய்யவும். CHANNEL UPDATE செய்யும் VIDEOS உடனுக்குடன் தமக்கு வர SUBSCRIBER அருகில் இருக்கும் BELL பட்டனை PRESS செய்து கொள்ளவும்.


தங்கள் SUBSCRIBER ஆகி விடலாம் YOU TUBE ஓபன் செய்தாலே நமது சேனல் அப்டேட் செய்த வீடியோ NOTIFICATION வரும். ப்ரெஸ் செய்தால் வீடியோ PLAY ஆகும். MOSTLY 15 நிமிட விடியோ தான் ஒவ்வொரு வீடியோலும் ஒரு விஷத்தை கற்று கொள்ளலாம்.


பிருகு பாரம்பரியம் கேபி ஜோதிடங்கள் என VIDEOS போட ஆயத்தம் ஆகி உள்ளேன். ராசி சக்கரங்கள் மூலம் அதாவது ஒரு BOARD ல் பாடம் அல்லது ஜோதிட விளக்கம் தருவது போல ...CURSOR MOVEMENTS இருக்கும் ....மேலும் ஜோதிட சாப்ட்வேர் முறையை பயன்படுத்தியும் விளக்கம் தரப்படும்.


BOARD அ ராசி சக்கரங்கள் மூலம் அதாவது வீடியோ முறையில் ஜோதிட விபரங்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் பயன்படுத்தி கொள்ளவும். 16 VIDEOS போட்டுள்ளேன்.


தற்சமயம் வீட்டில் வியாழம் வெள்ளி தவம் அனைவரும் வருக சோபிசி முடிந்த பிறகு மீண்டும் ஜோதிட பதிவுகள் VIDEOS வெளிவரும்.


நல்ல கருத்துகளை பலருக்கும் சொல்லலாம். பலரும் பயன் பெறட்டும். நாமும் பயன் பெறலாம்.


விரைவில் வாட்சப் மற்றும் தனி முகநூல் குழு ...


அனைவருக்கும் SHARE செய்யவும். அனைவர்க்கும் ஜோதிடம் என்னும் அறிவியல் ...


வாருங்கள் சேர்ந்தே வளருவோம்....


பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன்
சி,காளிதாஸ்


SUBSCRIBERS நலன் கருதி ( கிழே உள்ள LINK ஐ ப்ரெஸ் செய்யவும் )

சுக்கிரன் சனி RAHU மகா யோகம் / சுக்ரன் சனி KETU யோகமின்மை

Saturday, February 24, 2018
தலைப்பு 
சுக்கிரன் சனி யோகம்
 சுக்கிரன் சனி RAHU மகா யோகம் 
சுக்ரன் சனி KETU யோகமின்மை 
NADI ASTROLOGY PRINCIPALS



FOR SUBSCRIBERS BENEFITS / BIRTH DETAILS SUBMIT

தலைப்பு 
FOR SUBSCRIBERS BENEFITS 
ASTROLOGY QUESTIONS ASTROLOGY PREDICTIONS
 BIRTH DETAILS SUBMIT

YOU TUBE மற்றும் BLOG SUBSCRIBERS நலம் கருதி 
ஜோதிட கேள்விகளும் ஜோதிட பலன்களும் 
பிறந்த விபரங்கள் தந்து பலன் கேட்கவும்  



சுக்கிரன் கேது / கிரக சேர்கை விதிகள் மற்றும் காரகத்துவ பலன்கள் / NADI ASTROLOGY PRINCIPALS

Friday, February 23, 2018
தலைப்பு 
சுக்கிரன் கேது கிரக சேர்கை பலன்கள் 
நாடி ஜோதிட கிரக சேர்கை விதிகள் 
நாடி ஜோதிட கிரக காரகதுவங்கள் 
VENUS KETU PLANET CONJUNCT PREDICTIONS 
NADI ASTROLOGY PRINCIPALS'
KIRAKA KARAKATWAS



பணமுடை தம்பதியர் கருத்து வேறுபாடு வம்பு வழக்கு விபத்து / வைடுரியம்

Thursday, February 22, 2018
தலைப்பு 
சுக்கிரன் சனி கிரக சேர்கை 
யோகம் / அனுபவிக்கும் யோகம் குறைவு 
கணவன் மனைவி கருத்து வேறுபாடு வம்பு வழக்கு விபத்து பணமுடை 
தென்படும் காலம் 
கேது கோட்சார பெயர்ச்சி பலன் 
VENUS SATURN CONJUNCTION PREDICTION 
LUCK / LAKE OF LUCK
MISS UNDERSTANDING COURT MONEY PROBLEM 
TRANSITS
KETU TRANSITS PREDICT   




HEALTH DISORDER / இன்பெக்சன் அலர்ஜி தேக ஆரோக்கியம் பாதிப்பு தரும் கிரக சேர்க்கைகள்

Wednesday, February 21, 2018
தலைப்பு 
HEALTH DISORDER PLANET CONJUNCTIONS 
இன்பெக்சன் அலர்ஜி தேக ஆரோக்கிய பாதிப்பு தரும் கிரகங்கள் சேர்கை 
கோட்சார பெயர்ச்சி பலன்கள் 
RAHU KETU TRANSISTS PREDICTIONS 


பிருகு நந்தி நாடி மூலம் ராகு கேது சனி குரு பெயர்ச்சி பலன்கள் அறியலாம்

தலைப்பு 
பிருகு நந்தி நாடி அறிமுகம் 
ராகு கேது சனி குரு பெயர்ச்சி பலன்களை அறிதல் முறை 
INTRODUCTION OF BHIRIHU NANDI NADI ASTROLOGY 
RAHU KETU JUPITER SATRUN TRANSISTS PRETICTIONS 



சந்திரன் vs ராகு கிரக சேர்கை பலன்கள் / CONJUNCTION OF HEALTH AND FOOD INFECTIONS /


பிருகு நந்தி நாடி ஜோதிடம்

தலைப்பு:
சந்திரன் ராகு கிரக சேர்கை பலன்கள் / ராகு கோட்சார பெயர்ச்சி பலன்கள் / CONJUNCTION OF HEALTH AND FOOD INFECTIONS /

தலைப்பு
சந்திரன் ராகு கிரக காரகதுவங்கள்

ஆய்வு காரகத்துவம்
உமிழ்நீர்

கிரக சேர்கை பலன்கள்
சந்திரன் ( உமிழ்நீர் ) ராகு ( infection ) / சந்திரன் ஆதிக்கம் இரவு ராகு இருள் இருட்டு கருப்பு பகைவன் ஆதிக்கமும் அதிகம்.

உமிழ்நீர்
காலை எழுந்தவுடன் உமிழ்நீரை வெளியேற்றி உமிழ்நீர் சுரப்பு பகுதிகளை பாதுகாத்தல் உடல் ( சந்திரன் ) நலத்திற்கு கேடு ( ராகு ) விளைவிக்காது.

ராகு காரகதுவங்கள்
பிரஷ் பேஸ்ட் அடுப்புகறி ராகு காரகதுவங்கள் ஆகும். உமிழ்நீர் சந்திரன் காரகத்துவம் ஆகும்.

ராகு கேது 
கிரகங்களில் பலவான்கள் ராகு கேது ஆகும். ராகு புறவாழ்க்கை நல்கும் யோகாதிபதி. ராகு கிரக காரகதுவங்கள் படி அகவாழ்வையும் புறவாழ்வையும் அமைத்து கொள்ளுதல் நலம் தரும்.

ராகு கோட்சார பெயர்ச்சி பலன் 
கோட்சார ராகு தான் இருக்கும் ராசிளிருந்து 12 / 1 5 9 ஆம் ராசியில் இருக்கும் பிறப்பு கால சந்திரனை பார்க்கும் காலம் தீவிரம் தென்படும்.

அதிதிவிரம் 
பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் அமர்ந்த ராசியில் இருந்து 1 5 9 / 2 பாவத்தில் அ கட்டத்தில் அ ராசியில் ராகு இருந்து, பிறப்பு ஜாதகத்தில் ராகு சேர்க்கைப் பெற்ற சந்திரனை கோட்சார ராகு தான் அமர்ந்த ராசியில் இருந்து 12 / 1 5 9 பார்வை அ சேர்கை பெரும் காலம் அதிதிவிரம் தென்படும் காலம் ஆகும்.

பரிகாரம் 
பிரக்டிகல் பரிகாரம்
ராகு காரகதுவங்கள் படி வாழ்வை அமைத்து கொள்ளுதல் நலம் தரும்
( பேஸ்ட் பிரஷ் அடுப்புகறி ராகு காரகதுவங்கள் ஆகும் )

ஆன்மீக பரிகாரம் 
செவ்வாய் ஞாயிறு ராகு கால நேரத்தில் காளி துர்கை கருமாரியம்மன் மற்றும் காலபைரவர் வழிபாடு நலம் தரும். தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவர் வழிபாடு நலம் தரும்.

ஷேர் செய்யவும் அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன்
சி,காளிதாஸ்


பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். கம்மேன்ட்ஸ் செய்யவும் ஜோதிட பதிவுகள் சம்பந்தமாக சந்தேகங்களுக்கு பதில் தரப்படும்.




================================================================================================================================================
பராசாரர் ஜோதிடம் வேத ஜோதிடம் அடிப்படை ஜோதிட பாடங்கள் / 











 









தந்தை மகன் கண்டம் கஷ்டம் தரும் கிரக அமைப்புகள் / பூர்விக யோகமின்மை /

Monday, February 19, 2018


பிருகு நந்தி நாடி ஜோதிடம்

தலைப்பு
உறவுமுறை

தலைப்பு
தந்தை / தாத்தா / தந்தை வழி முன்னோர்கள் / ஆண் குழந்தை

காரக கிரகம்
சூரியன்
( தந்தை / தாத்தா / தந்தை வழி முன்னோர்கள் )

காரக கிரகம் சேர்கை?
ராகு

ராகு கிரக காரகதுவங்கள்
தந்தை வழி முன்னோர்களை குறிக்கும் காரக கிரகம் ஆகும்

கேது கிரக காரகதுவங்கள்
தாய் வழி முன்னோர்களை குறிக்கும் காரக கிரகம் ஆகும்.

கிரக நட்பு பகை
சூரியன் ராகு பகை ( வெவேறு naturals ) கொண்ட கிரகங்கள்

தெளிவான நடைமுறை பலன்
பகை கிரகங்களே ஆனால் ராகு பகை கிரகம் ஆயினும் புறம் தருபவர். சோ, சூரியன் குறிக்கும் புறவாழ்வு காரகதுவங்களுக்கு ராகு கெடுபலன்களை தர மாட்டார். மாறாக ராகு காரகதுவங்கள் படி புற வாழ்வை ( தொழில் வேலை பணம் ) அமைத்து கொண்டால் யோகம் தரும் யோகாதிபதி ராகு பகவான்.

உதாரனம்
சூரியன் ( அரசுதுறை ) + ராகு ( லஞ்சம் ) .....புறவாழ்க்கை
சூரியன் ( கண் ) + ராகு ( infection )...... அகவாழ்க்கை
சூரியன் ( இரக்கம் ) + ராகு ( சுயநலம் )........அகவாழ்க்கை

விளக்கம்
ஜாதகர் தந்தைக்கு பொதுவாக கண்டம் கஷ்டம் / பூர்விக வசித்தல் சிறப்பு இல்லை. அதாவது பெரிய அளவில் அகவாழ்விலும் புறவாழ்விலும்  யோகம் அல்லது அதிர்ஷ்டம் தராது.
( ராகு காரகதுவங்கள் படி வாழ்வை அமைத்து கொள்ளுதல் உறவுமுறை நலம் தரும். தந்தை மகன் பிரிந்து இருத்தல் மாடி வசிப்பிடம் வேலை தொழில் வகையில் follow செய்து கொள்ளலாம், யோகமுண்டு ராகு காரகதுவங்கள் படி  )

கோட்சார பெயர்ச்சி பலன்
கோட்சார பெயர்ச்சி ராகு தான் இருக்கும் கோட்சார ராசி அ கட்டத்திலிருந்து ஜெனன கால ஜாதகத்தில் இருக்கும் சூரியனை பார்க்கும் அ சேர்கை பெரும் காலம் கெடுபலன் தென்படும்.

கோட்சார ராகு சேர்கை பார்வை
கோட்சார ராகு தான் இருக்கும் கோட்சார ராசியில் இருந்து 1 5 9 / 2 ஆம் கட்டத்தில் இருக்கும் ( பிறப்பு ஜாதகம் ) சூரியனை பார்க்கும் அ சேர்கை பெரும் காலம் கெடுபலன் தென்படும். விதி மதி வழியே மாற்று வழி பலன் நலம் தரும்.

ஷேர் செய்யவும் அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன்
சி,காளிதாஸ்

பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ gmail முறையில் subscription செய்யவும். கமெண்ட்ஸ் செய்யவும் ஜோதிட சந்தேகங்களுக்கு பதில் தரப்படும்.


===============================================================================================================================================

ராகு கிரக காரகதுவங்கள்
சுயநலம் சுயநல நிர்வாகம் லஞ்சம் பிரமாண்டம் ஆபத்து நிறைந்த பெரிய செய்கைகள் சோம்பல் சோம்பேறி அலட்சியம் ஆயுள் குறைவு பேய் கஷ்டம் கண்டம் பொய் வஞ்சகம் வஞ்சக எண்ணம் திருடன்

நிழல் கிரகம் சாயா கிரகம் ராகு பூமியின் நிழல் ராகு சனி திசை 19 வருடங்கள் வருடம் ராகு திசை 18 வருடங்கள் ஆவிகள் மாந்திரிகம் பிசாசுகள் பிள்ளிசுனியம் செய்வினைகள் பெரிது படுத்துதல் விகாரம் சித்தரிப்பு சித்தரித்தல் பாம்பின் அம்சம் விஷம் மரணம் விசங்கள் உடல் கெடுதல் உணவு infection அகங்காரம் மது மற்றும் போதை பொருட்கள் விசத்தன்மை இருட்டு கிரகம் விகார மனம் ஓரினசேர்கை கூட்டுகலவி முறையற்ற உடலுறவு தகாத பாலின சேர்கை பிரபஞ்சம் வெளிநாடு அன்னியநாடு தேசம் அன்னிய மதம் மாதங்கள் மொழி மொழிகள் போட்டோ சினிமா மின்சாரம் cellphone செல்போன் computer கணணி laptop லேப்டாப் பெரிய திருட்டு வேலை பெருன்கொள்ளை ஆட்கடத்தல் ஆள்கடத்தல் வெளிநாட்டு சதி வேலை accident ரயில் பேருந்து விபத்து மரணம் சிறை ஜெயில் சிறைச்சாலை அலர்ஜி வாயு தொல்லை MRI வெளிநாட்டு தொடர்பு ஏற்றுமதி இறக்குமதி மோசடி விதவை விதவைகள் வழக்கத்திற்கு மாறான செயல்கள் காளி துர்கை காலபைரவர் கோமேதக மோதிரம் ring அசுபர் துர்குணம் அசுபகுனம் கெட்டகுணம்   

================================================================================================================================================
தந்தை மகன் உறவை உறவுமுறை குறிக்கும் காரக கிரகம் / கிரகங்களில் பலவான்கள் ராகு கேது / ராகு சூரியன் கோட்சாரம் கோட்சார பெயர்ச்சி பலன் பலன்கள் / ஜாதக அமைப்பு / விதி கொடுப்பினை / ராசி ராசியில் இருந்தால்  கிரக உறவு / கிரகங்களின் உறவு உறவுமுறை / ராகு பார்வை சேர்கை பலன்கள் /சூரியன் பார்வை சேர்கை பலன்கள் /
===============================================================================================================================================

















கணவன் மனைவி கருத்து வேறுபாடு பிரிவு divorce / காரக கிரக சேர்க்கைகள்



தலைப்பு
படுக்கை சுகமின்மை

கிரக சேர்க்கைகள்
சுக்கிரன் + கேது
செவ்வாய் + கேது

விளக்கம் 
சுக்கிரன் ஆண்களுக்கு களத்திர காரகரை குறிக்கும் ( திருமணம் ) + கேது
செவ்வாய் பெண்களுக்கு களத்திர காரகரை குறிக்கும் ( திருமணம் ) + கேது

கேது கிரக காரகதுவங்கள் 
தடை தாமதம் கருத்து வேறுபாடு பிரிவு ( divorce ) விரக்தி முழுமையான அக்கறை காட்டாத தன்மை / மேலும் கேது கிரகங்களில் அகவாழ்வும் இல்லை புறவாழ்வும் இல்லை / கேது கிரகங்களில் பலவானாக கருதபடுகிறார் ராகுவை விட நெகடிவ் வகையில் காரணம்?

ராகு 
அகமில்லை புறம் உண்டு புறவாழ்க்கை ( வேலை தொழில் தனம் ) தரும் யோகாதிபதி ராகு பகவான் ஆகும். ஆனால் ராகு கிரக காரகதுவங்கள் படி வாழ்வை அமைத்து கொள்ளுதல் வேண்டும்.

அகவாழ்வு ( பர்சனல் லைப் ) புறவாழ்வு ( வேலை தொழில் பணம் )

கிரக சேர்கை விதிகள் 
ஒரு கிரகம் அமர்ந்த பாவம் அ ராசி அ ராசி கட்டத்திலிருந்து 1 5 9 / 2 7 / 3 11 ஆம் வீடுகளில் இருக்கும் கிரகங்களுடன் சேர்கை பெற்றே இயங்கும் / அதாவது சேர்கை பெரும் கிரகம் அ கிரகங்களின் காரகதுவங்களை (குணாதிசயங்களை) பெற்றிருக்கும்.

கிரக சேர்கை தர வரிசை 
1 5 9 முதல் தர கிரக சேர்கை பலனாகும்
2 7 இரண்டாம் தர கிரக சேர்கை பலனாகும்
3 11 முன்றாம் தர கிரக சேர்கை பலனாகும்.

ஷேர் செய்யவும் அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன்
சி,காளிதாஸ்

பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். கமெண்ட்ஸ் செய்யவும் ஜோதிட வகுப்பு பாடங்கள் பதிவுகள் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் தரப்படும்.

===============================================================================================================================================
செவ்வாய் கேது கிரக சேர்கை பலன்கள் / சுக்கிரன் கேது கிரக சேர்கை பலன்கள் / பிருகு நந்தி நாடி ஜோதிடம் / திருமண அமைப்பு / திருமண ஜாதக கிரக அமைப்புகள் / திருமண பொது காரக கிரகங்கள் / ஆணுக்கு களத்திரகாரகர் சுக்ரன் / பெண்ணுக்கு களத்திரகாரகர் செவ்வாய் / ஆண்களுக்கு களத்திரகாரகன் / பெண்களுக்கு களத்திரகாரகன் / பராசாரர் ஜோதிடம் / வேத ஜோதிடம் / பாரம்பரிய ஜோதிடம் / அடிப்படை ஜோதிட பாடங்கள் /

================================================================================================================================================












சுக்கிரன் சனி கிரக சேர்கை பலன்கள் / மனைவியால் யோகம் யாருக்கு /

Saturday, February 10, 2018

பிருகு நந்தி நாடி ஜோதிட வகுப்பு பதிவுகள் 

தலைப்பு 
கோடிஸ்வர யோகம் தரும் கிரக அமைப்பு / மனைவி மூலம் யோகம் யாருக்கு / வண்டி வாகனம் வசதி வாய்ப்பு யோகம் / எளிய முறையில் ராசி கட்டத்தில் நீங்களே அறியலாம்

தலைப்பு 
கிரக சேர்கை விதிகள்

ஏன் கிரக சேர்கை விதிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்?
ஏன் கிரக காரகத்துவம் காரகதுவங்கள் அறிந்து கொள்ள வேண்டும்?

சுக்கிரன் சனி கிரகங்கள் சேர்கை பலன்கள் 
சுக்கிரன் சனி கிரக காரகத்துவம் பலன்கள்
உதாரனமாக ஜெனன கால ஜாதகத்தில் அதாவது பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரனும் சனியும் சேர்கை பெற்றிருந்தால் அதாவது சுக்ரனும் சனியும் இரண்டு கிரகங்களும் சேர்கை பெற்றிருந்தால் கோடிஸ்வரயோகம் யோகாதிபதி யோகம் மனைவி வந்த பிறகு நல்லா தனம் ( காசு பணம் செல்வாக்கு ) ஐஸ்வர்யகடக்ஷம் சுக்கிரன் சனி சேர்கை அவ்வாறு அதாவது சுக்கிரன் கிரக காரகதுவமும் சனி கிரக காராகத்துவமும் சேர்கையால் இனைவால் ஏற்படும் பலன் பலன்கள் காரணம்.

சனி 
விதிகாரகன் விதிகாரகனுடன் வசதி ஐஸ்வர்யம் மேலும் luxury life மேற்சொன்ன காரகாதுவங்கள் கொண்ட கிரகத்துடன் ( சுகிரனுடன் ) சேர்கை. மேலும் சனி சுக்கிரன் நட்பு கிரகங்கள் ஒருவருக்கு ஒருவர் யோகாதிபதிகள் ஆகும். ரிஷிபம் துலாம் சனி யோகாதிபதி மகரம் கும்பம் சுக்கிரன் ஆவார்.

யோக கிரக சேர்க்கையும் மாறுபட்ட பலன்களும் 
பல ஜாதகர்களின் பிறப்பு ஜாதகங்களில் இந்த சேர்கை அ இணைவு இருக்கும். ஆனால் ஜோதிடர்கள் கூறிய ஜோதிடப் பலன் மாறி நடக்கும். அதாவது வம்பு வழக்கு வருவது கருத்து வேறுபாடு சண்டை சச்சரவு பிரிவு விவாகரத்து போன்றவை. காரணம் சுக்கிரன் வண்டி வாகனம் மற்றும் பெண்களை தனிப்பட்ட சொத்து வீடு காசு பணம் போன்ற விசயங்களை குறிக்கும் காரக கிரகம் ஆகும். மேலும் ஆண்களுக்கு களத்திரகாரகர் அ களத்திரகாரகன் சுக்ரன் ஆவார்.

யோகாதிபதிகள் சேர்க்கையும் மாறுபட்ட பலன்களும் 
சுக்கிரன் சனி சேர்கை அருமை, யோகம் மனைவி வந்த பிறகு லட்சுமி கடாக்ஷம் etc....ஆனால் பலன் மாறி நடக்கும் விவாகரத்தே ஆகும் அல்லது இன்னொரு விதத்தில் பலன் எப்படியென்றால்?  மனைவி சம்பாதிப்பார் ஆனால் பலன் ஜாதகர் அனுபவிக்க முடியாது.

ஏன்? எவ்வாறு? எப்படி? காரணம் .....

பதிவின் நீளம் கருதி தொடர்ச்சி அடுத்த பதிவில் காணலாம்

ஷேர் செய்யவும் அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன்
சி,காளிதாஸ்

பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். கமெண்ட்ஸ் செய்யவும் ஜோதிட பதிவுகள் மற்றும் பாடங்கள் பதிவுகள் சம்பந்தமான ஜோதிட சந்தேகங்களுக்கு பதில் தரப்படும்.

================================================================================================================================================
பிருகு நந்தி நாடி அடிப்படை ஜோதிட வகுப்பு பாடங்களில் அடுத்த பதிவில் சுக்கிரன் சனி அல்லது சனி சுக்கிரன் கிரக காரகதுவங்கள் கேது கிரக காரகத்துவம் உடன் சேர்கை இணைவு பெற்றால் சேர்கை பலன்கள் அறியலாம்.



பிருகு நந்தி நாடி ஜோதிட வகுப்பில் கிரக சேர்கை விதிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் / தெரிந்து கொள்வது அறிந்து கொள்வது ஏன் எதனால் கிரக சேர்க்கை பலன்களின் விளக்கங்களை மற்றும் கிரக காரகத்துவம் கிரக காரகத்துவங்கள் விளக்கமும் விளக்கம் விளக்கங்கள் கிரகச் சேர்கை பலன்கள் கணிக்கும் விதம் முறை போன்றவை ஜோதிடப் பலன் கணிப்புக்கு அவசியம். பிருகு நந்தி நாடி ஜோதிடப் பாட பாடங்களின் அடிப்படை ஜோதிடம் ஜோதிடங்களின் பதிவுகள்
================================================================================================================================================



   

கோடிஸ்வரயோகம் தரும் கிரகச் சேர்க்கைகள் / சுக்கிரன் சனி சேர்கை

Wednesday, February 7, 2018


youtube யில் விடியோ காண ஸ்க்ரீன் வலது பக்கம் கீழ் move செய்யவும் youtube என வரும் ப்ரெஸ் செய்தால் பார்க்கலாம் ( watch on youtube.com ) என வரும்

தலைப்பு 
கோடிஸ்வரயோகம் தரும் கிரகச் சேர்க்கைகள் / சுக்கிரன் சனி கிரகச் சேர்க்கைப் பலன்கள் / நாடி ஜோதிடம் கிரகச் சேர்கை விதிகள்

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன்
சி,காளிதாஸ்.

பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். ஜோதிடப் பாடங்கள் மற்றும் பதிவுகள் சம்பந்தமான ஜோதிடச் சந்தேகங்களுக்கு பதில் தரப்படும் கமெண்ட் செய்யவும்.

வேத ஜோதிடம் நாடி ஜோதிடம் கேபி ஜோதிடம் போன்ற ஜோதிடப் பாடங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படும் விடியோக்கள் முறையில், விடியோ பிடித்திருந்தால் சேனலை subscrip செய்யவும் ( விடியோ கீழே உள்ள பெல் பட்டனை ப்ரெஸ் செய்தால் subscription ஆகலாம் ) லைக் செய்யவும், ஷேர் செய்யவும் கமெண்ட்ஸ் செய்யவும் ஜோதிடப் பாடங்கள் சம்பந்தமாக ஜோதிட சந்தேகங்களுக்கு ஜோதிட சூட்சம விளக்கம் தரப்படும்




பிருகு நாடி ஜோதிடம்: குரு அ சுக்கிரன் = செவ்வாய் கிரகச் சேர்க்கைப் பலன்கள் 6

Thursday, February 1, 2018

பிருகு நாடி ஜோதிட வகுப்பு பாடங்கள் பதிவுகள் 6 

தலைப்பு 
குரு + செவ்வாய்  கிரகச் சேர்கைப்  பலன்கள்

சுக்கிரன் + செவ்வாய் கிரகச் சேர்கைப் பலன்கள்

ஆய்வு காரகத்துவம் 
ஜாதகர் குணாதிசயங்கள்

நாடி ஜோதிடத்தில் குணாதிசயம் ஆய்வு காரக கிரகம் 
குரு ( ஆண் ஜாதகர் ) ஐ குறிக்கும் காரக கிரகம் ஆகும்
சுக்கிரன் ( பெண் ஜாதகர் ) ஐ குறிக்கும் காரக கிரகம் ஆகும்

நாடி ஜோதிடத்தில் குணாதிசயங்களை அறியும் முறை
ஜாதகர் அ ஜாதகியின் குணாதிசயங்களை குரு மற்றும் சுக்கிரனுடன் 1579/2/311 ஆம் பாவங்களில் சேர்கைப் பெரும் கிரகங்களின் காரகத்துவக் குணாதிசயங்களைக் கொண்டு அறிதல் வேண்டும். அதாவது சேர்க்கைப் பெரும் கிரகங்களின் கிரகக் காரகங்களைக் கொண்டு நாடி ஜோதிடத்தில் குணாதிசயங்கள் கணிக்கப்படுகின்றன.

செவ்வாய் கிரக காரகதுவங்கள்
செவ்வாய் கிரகம்  மனித குணாதிசயங்கள் வகையில்

ஜாதகத்தில் செவ்வாய் வலுபெற்றால் 
தினவெடுத்த கைகளும், தசைகளும் ( தோல்கள் ) மற்றும் கட்டுமஸ்தான உடல்களுமே வீரம், தைரியம், விடாமுயற்சி, உறுதிப்பாடு, தன்னம்பிக்கை போன்ற மனித குணாதிசயங்களுக்கு காரணம். செவ்வாய் கிரகம் மேற்கூரிய மனித குணாதிசயங்களுக்கு காரக கிரகம் ஆகிறார். 

தினவெடுத்த கைகளும், தசைகளும் ( தோல்கள் ) மற்றும் கட்டுமஸ்தான உடல்களுமே வீர சாகசங்கள் ( மஞ்சு விரட்டு அ காளையை அடக்குதல் ) போன்றவற்றிற்கும் குத்துசண்டை, கராத்தே போன்ற விளையாட்டுகளுக்கும் காரணம். செவ்வாய் வீரசாகசங்கள் மற்றும் விளையாட்டு என்ற மனித குணங்களுக்கு காரக கிரகம் ஆகும்.

ஜாதகத்தில் செவ்வாய் வலு இழந்தால் 
தினவெடுத்த கைகளும், தசைகளும் ( தோல்கள் ) மற்றும் கட்டுமஸ்தான உடல்களும், துடிப்பான ரத்தங்களுமே அடக்கி ஆளும் குணாதிசயங்களுக்கும், முன்கோபம், பிடிவாதம், முரட்டுத்தனம், யாருக்கும் கட்டுபடாத குணம், புரட்சி செய்யும் எண்ணம், மற்றவர் துன்பப்படுதலை ரசிக்கும் குணம், மற்றவருக்கு வேதனை உண்டாக்கும் குணம், பழி வாங்கும் எண்ணம் போன்ற மனித குணங்களுக்கும் செவ்வாய் கிரகமே காரக கிரகம் ஆகும்.

செவ்வாய் காலி நிலம் விவசாயநிலம், சுக்கிரன் வீடு காரக கிரகங்கள்  
சனி எஸ்டேட், புதன் பிளாட் ஐ குறிக்கும் காரக கிரகங்கள் 
செவ்வாய் கிரகம் சகோதர காரகன் என்றும், பூமிக்காரகன் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. காரணம் பூமி மற்றும் செவ்வாய் கிரகம் தவிர்த்து மற்ற கிரகங்களில் அ கோள்களில் உயிரினங்கள் எவையும் வாழ்வதற்கு உண்டான சூழ்நிலை இல்லை என்பதாலும், மேலும் பூமியில் இருந்து பிரிந்த கிரகம் செவ்வாய் என்ற ஒரு கருத்துமே காரணம். ஆகவே அசையா சொத்து மற்றும் காலி விவசாய நிலத்திற்கும் காரகர் செவ்வாய் ஆகும். ஆகவே பூமி மற்றும் நிலம் சம்பந்தமாக ஆசைப்படும் மனித குணங்களுக்கும், அசையா சொத்துக்கள் சம்பந்தமாக முன்யோசனை இல்லாத மனித குணங்களுக்கும் செவ்வாய் கிரகமே காரக கிரகம் ஆகிறார்.

குரு அ சுக்கிரன் + செவ்வாய் கிரகச் சேர்கைப் பலன்கள்
பாரம்பரியம் + நாடி ஜோதிடப் பலன்கள்

ஜெனன காலப் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருப்பின்
ஜாதகர் தைரியம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, வீரம், உறுதிபாடு போன்ற குணங்களை கொண்டிருப்பார். விளையாட்டு மற்றும் போட்டி போட்டு வெற்றி பெறுதல் ( அகவாழ்விலும் புரவால்விலும் ) போன்ற சிறப்பான நல்ல குணங்களை ஜாதகர் கொண்டிருப்பார்.

ஜெனன காலப் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் வலு குன்றினால்
அடக்குமுறை, பிடிவாதம், முன்கோபம், முரட்டுத்தனம், அடுத்தவரை வேதனைக்கு உள்ளாக்குதல், மற்றவருக்கு கட்டுபடாத தன்மை, சண்டை சச்சரவு செய்தல், முன்யோசனை தவறுதல் போன்ற குணங்களை ஜாதகர் கொண்டிருப்பார்.

ஜாதகத்தில் செவ்வாய் வலு மற்றும் வலு குன்றுதல் ஆய்வு முறை 
8 12 ஆம் பாவங்களில் ( மறைவு ஸ்தானங்கள் ) இல்லாதிருத்தல், 8 12 ஆம் பாவாதிபதிகள் சாரம் பெறாமல் இருத்தல், கேந்திரத்தில் அமர்ந்திருத்தல் நல்ல சிறப்பு, திரிகோணத்தில் அமர்ந்திருத்தல், நட்பு ஆட்சி மூலத்திரிகோணம் பெறுதல், பகை வீடுகளில் இல்லாதிருத்தல், பாதகாதிபதி சாரம் பெறாது இருத்தல், மாரகாதிபதி சாரம் பெறாது இருத்தல், சுபஷ்தானங்களில் இருந்து நவாம்சத்தில் வர்கோத்தமம் பெறுதல், லக்ன சுபராக இருத்தலையும் சாதகமாக ஒரு பலன் கணிப்பில் வைத்து கொள்ளலாம், லக்னசுபர் திரிகோணம் போன்ற சுபவீடுகளின் (ஆதிபத்யங்கள்) அதிபதிகளின் சாரம் பெறுதல் etc.....

பதிவு 7
பதிவின் நீளம் கருதி " கோட்சார பெயர்ச்சிப் பலன்கள், கிரகப் பரிகார முறை, காலபுருஷ தத்துவ விளக்கம், கிரகச் சேர்கை கருத்து, சேர்கை யோகம் மற்றும் அவயோகம் " etc.... போன்ற பலன்களை அறியலாம்.

பாரம்பரியம் + நாடி + கேபி ஜோதிட நிபுனன்
சி,காளிதாஸ்.

பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். கமெண்ட்ஸ் செய்யவும் ஜோதிட பதிவுகள் மற்றும் பாடங்கள் பதிவுகள் சம்பந்தமான ஜோதிட சந்தேகங்களுக்கு பதில் தரப்படும்.



பிருகு நாடி ஜோதிடம் முதல் கேபி ஜோதிடம் வரை ஜோதிட பதிவுகள் மேலும் வகுப்பு பதிவுகள் மட்றும் துல்லிய ஜோதிட பலன் அறிய: பார்வையிடவும்:


ஜோதிட பதிவுகள் தொடர்ந்து தம்மை அடைய 
1 தமது மெயில் ஐடியை இணைத்து blogger இல் supscripe செய்து கொள்ளவும்.
2 follow option ப்ரெஸ் செய்து இணைந்து கொள்ளவும்.

NOTE:
please subscribe my " blogger " with signup your " email " and follow option.
Thank you.

Image may contain: text

















குரு சுக்கிரன் சூரியன் புதன் நாடி ஜோதிட கிரகச் சேர்கைப் பலன்கள் 5

Tuesday, January 30, 2018

குரு அ சுக்கிரன் = சூரியன் புதன் கிரகச் சேர்கை மற்றும் நாடி ஜோதிட கோட்சார பெயர்ச்சி கிரகங்களின் ( குரு அ சனி ) பலன்கள்  

ஜோதிட வகுப்பு பாடங்கள் பதிவு 5 

சென்ற பதிவின் தொடர்ச்சி

பிருகு நாடி ஜோதிடம்
நாடி ஜோதிட வகுப்பு பதிவு 5

தலைப்பு
குரு = சூரியன் + புதன் கிரக சேர்கைப் பலன்கள்
சுக்கிரன் = சூரியன் + புதன் கிரக சேர்கைப் பலன்கள்

ஆய்வு காரகத்துவம்
ஜாதகர் பொது குணாதிசயங்கள்
ஜாதகி பொது குணாதிசயங்கள்

குரு + சூரியன் + புதன் கிரக சேர்கை காரகத்துவப் பலன்கள்
ஜாதகர் புத்திசாலி வேகம் தைரியம் போன்ற செயல்பாடு திறன்களை  தன்னகத்தே தனித்தன்மையான  குணங்களாக  கொண்ட கௌரவமான நபர்.

சுக்கிரன் + சூரியன் + புதன் கிரக சேர்கை காரகத்துவப் பலன்கள்
ஜாதகி புத்திசாலி வேகம் தைரியம் போன்ற செயல்பாடு திறன்களை  தன்னகத்தே தனித்தன்மையான  குணங்களாக  கொண்ட கௌரவமான நபர்.
( சேர்கை பலன்கள் தொடர்ச்சி அடுத்த பதிவில் )

கிரக காரகதுவங்கள்
குரு ( ஆண் ஜாதகர் ) சுக்கிரன் ( பெண் ஜாதகர் அ ஜாதகி )
சூரியன் ( கௌரவம் ) புதன் ( விவேகம், அறிவு அ புத்திசாலித்தனம் )

பிருகு நாடி லக்னம்
காலபுருஷ ராசி மேஷம்
குரு அ சுக்கிரன் லக்னத்திற்கு சூரியன் 5 ஆம் பாவாதிபதி மற்றும் லக்னத்திற்கு 3 6 ஆம் பாவாதிபதிகளுடன் ( பாவ காரகதுவங்களுடன் ) சேர்கை பெறுகிறார்.

5 மற்றும் 3 6 ஆம் பாவ காரகதுவங்கள்
5 ஆம் பாவம் புத்திசாலிதனம் 3 ஆம் பாவம் தைரியம் 6 ஆம் பாவம் வெற்றி (புறவாழ்வு) அகவாழ்வில்? காரணம் 6 ஆம் பாவாதிபதி, உண்டு துல்லியபலன் ஆர்ஜி ராவ் நாடி முறையில் அறியலாம். பிருகு என்றாலும் ஆத்ம உயிர் காரகனுடன் சேர்கை பெறுவதால் நன்று அ குரு சுக்கிரன் கிரக காரகதுவங்கள்  தப்பித்துகொள்ளும். அஷ்தங்கதா தோஷம் பெறாதவரை.

கிரக சேர்கை கருத்து
குரு ( ஆண் ஜாதகர் ) சுக்கிரன் ( பெண் ஜாதகர் ) உடன் சூரியன் புதன் சேர்கை நன்றே. மேலும் விதியை இயக்கம் செய்யும் கிரகங்கள் சேர்கை. குரு புதன் பகை மற்றும் சுக்கிரன் சூரியன் பகை சேர்கை அகம் புறம் வகையில் பாக்கு படுத்தி ஆராயும் பொழுது சாதக பலன் தரும் சேர்கை ஆகும். விளக்கம் இதே கிரகங்கள் சேர்கை வகையில் சப்தரிஷி மற்றும் ஆர்ஜி ராவ் ஜோதிட பதிவுகளில் மேலும் பலன்கள் துள்ளியபடுதலில் காணலாம்.

கிரக சேர்கை யோகம் மற்றும் அவயோகம் ( தோஷம் )
சூரியன் புதன் சேர்கை புத ஆதித்ய யோகம் ஆகும். குரு அ சுக்கிரன் அஸ்தங்கதம் பெறுதல் அஷ்தங்கதா தோஷம் அவயோகம் ஆகும். முன் பதிவுகளில் பரிகாரம் விளக்கமாக உள்ளது. மேலும் புதன் சந்திரன் (nutral planets) மற்றும் ராகு கேது அஷ்தங்கதா தோஷம் ஆவதில்லை. சூரியன் சுக்கிரன் அஷ்தங்கதா தோஷம் ஒரு சில குறைபாடுகள் உண்டு. அதுவும் ஒரே நட்சத்திர பாதம் அவயோகம் மேலும் உண்டு. ( அடுத்த தொடர்ச்சி பதிவில் )

நாடி கிரக கோட்சார பெயர்ச்சிப் பலன்கள் 
கோட்சார பெயர்ச்சி கிரகங்களான சனி அ குரு இந்த ஜெனன கால பிறப்பு ஜாதகதில் இந்த சேர்கை பெரும் மேற்சொன்ன கிரகங்களை பார்க்கும் அ சேர்கை பெரும் காலம் மேற்சொன்ன பலன்கள் நடைபெறும். கோட்சார சனி சூரியனை பார்க்கும் பொழுது அகம் புறம் வாழ்கையில் ஒரு சில குறைபாடுகள் தென்படும் ( அடுத்த தொடர்ச்சி பதிவில் )

கோட்சார கிரகங்கள் பலன்கள் தரும் விதம் ( சேர்கை அ பார்வை )
கோட்சார பெயர்ச்சி கிரகங்களான சனி மற்றும் குரு தாங்கள் இருக்கும் கோட்சார சஞ்சார பாவங்களில் இருந்து 1 5 7 9 / 2 / 3 11 ( சேர்கை 3 பாகை அளவில் மட்டுமே நாடி பலன் கணிப்புக்கு எடுத்து கொள்ளப்பட்டும் ) ஜெனன கால ஜாதகத்தில் மேற்குறிப்பிட்ட பாவங்களில் இருக்கும் இந்த சேர்க்கையை பார்த்தல் அ சேர்கை கோட்சார சேர்கை பலன்கள் ஆகும்

நாடி ஜோதிட கிரக சேர்கை பரிகாரம் 
குரு அ சுக்கிரன் அஷ்தங்கத தோஷம் பெற்றால் " பிரதோஷ வழிபாடு " நலம் தரும். ( அடுத்த தொடர்ச்சி பதிவுகளில் )

ஷேர் செய்யவும், அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன்
சி,காளிதாஸ்.

பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். கமெண்ட்ஸ் செய்யவும் ஜோதிட சந்தேக கேள்விகளுக்கு பதில் தரப்படும்.