3 சூரியன் காரகத்துவம் / உடல் அவயங்கள் வலது கண் முதுகு தண்டு இருதயம் எலும்பு

Thursday, March 15, 2018
சூரியன் குறிக்கும் உடல் அவயங்கள் 
சூரியன் கிரகங்களில் முதன்மையானவராகவும் தலைவனாகவும் விளங்குபவராவார். எனவே உடல் அவயங்களில் முக்கியமான பாகங்களை குறிக்கும் காரக கிரகமாக சூரியன் விளங்குகிறார்

சூரியன் குறிக்கும் உடல் அவயங்கள் ( BODY PARTS )
இருதயம் முதுகுதண்டு அ தண்டுவடம் எலும்பு மற்றும் வலது கண் மற்றும் சீரான ரத்த ஓட்டம் போன்றவற்றை குறிப்பவர் சூரியன்.

ஒரு சின்ன விளக்கம் 
கிரகங்களில் சுயஒளி அ வெளிச்சம் கொண்ட நட்சத்திரம் ஜோதிடத்துறையில் கிரகம் சூரியன் மட்டுமே ஆகும். மற்ற ராகு கேது தவிர மற்ற கிரகங்கள் சூரியனிடம் இருந்தே ஒளியை பெற்று பிரகாசம் அதாவது ஒளிர்கின்றன. கண் பார்வை ஒளியை குறிக்கும் ஆகவே சூரியன் வலது கண்ணை குறிக்கும் காரக கிரகம் ஆகும்.

சந்திரன் இடது கண் 
இரண்டாவதாக ஒளிரும் கிரகம் சூரியனிடம் இருந்து ஒளியை பெற்று சந்திரன் ஆகும். ஆகவே சந்திரன் இடது கண்ணுக்கு காரக கிரகம் ஆகும்.

சூரியனும் சந்திரனும் 
சூரியன் உயிர்காரகர் என்றால் அதாவது தந்தை என்றால் சந்திரன் அதாவது பூமியை சுழலுபவர். பூமியின் துணைக்கோள் ஆகவே மற்ற கிரகங்கள் radiation பெற்று பூமியில் தரும் கிரகம் சந்திரன் என்பதாலும் சந்திரன் கிரகம் அ துணைக்கோள் தாயை குறிக்கும் தாய் கிரகம் ஆகும் ஜோதிடத்தில் நான்காம் பாவம் மற்றும் சந்திரன் மாத்ரு பாவம் மற்றும் மாத்ரு காரகர் என அழைகப்படுகிறது.

ஆகவே முக்கிய grade சந்திரனுக்கு இடது கண் 









0 comments:

Post a Comment