பிருகு நாடி ஜோதிட பதிவு 2
தலைப்பு
பிருகு நாடியில் கிரக காரகதுவங்கள்.
( கிரக குணாதிசயங்கள் )
கிரக சேர்கை காரகதுவங்கள்:
( சேர்கை குணாதிசயங்கள் )
அதாவது குறிப்பிட்ட ஒரு கிரகம் தான் அமர்ந்த பாவத்திலிருந்து 1 5 7 9 / 2 / 3 11 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களின் சேர்கை காரகதுவங்களை ( சேர்கை குணாதிசயங்களை ) பெற்றிருக்கும்.
கிரக காரகதுவங்கள்:
ஒவ்வொரு மனிதர்களும் தனக்கென தனிப்பட்ட குணாதிசயங்களை பெற்றிருப்பதை போல கிரகங்களும் தங்களுக்கென தனி தனியே தனிப்பட்ட குணாதிசயங்களை பெற்றுள்ளன. ஜோதிடம் மற்றும் ஜோதிட துறை கிரக குணாதிசயங்களை கிரக காரகதுவங்கள் என்று அழைக்கிறது. உதாரனம்:
கேது கிரக காரகங்கள்:
1 கிரக பொதுகுணங்கள்.
( விரக்தி, அலட்சியம், முழுமையான இடுபாடு இல்லாத நிலை etc )
2 கிரகம் குறிக்கும் உறவு முறைகள்.
( தாய் வழி பாட்டனார் etc..)
3 கிரகம் குறிக்கும் கல்விகள்.
( டெக்ஸ்டைலஸ் துறை, ஹோமேயோபதி அ சித்தா, வக்கில் etc..)
4 கிரகம் குறிக்கும் தொழில்கள்.
( ஜோதிடம், சித்தமருத்துவம், டெக்ஸ்டைலஸ் துறைகள் etc... )
5 கிரகம் குறிக்கும் அதிதேவதைகள். ( தீவிரம் குறைய வணங்கும் கடவுள்கள் )
( விநாயகர், அனுமன், 18 சித்தன்மார்கள் etc..)
6 கிரக பாராயணம். ( மந்திரங்கள் )
( கணேசா ஸ்தோத்திரங்கள் etc ...)
7 கிரக நட்பு பகை.
( சூரியன் + கேது பகை etc.. )
( அகம் புறம் ஆர்ஜி ராவ் நாடியில் காணலாம் )
8. கோட்சாரபலன்
( பிருகு நாடியில் வான மண்டல கிரக சஞ்சார (கோட்சார) பலன் போதுமானது )
பிருகு நாடி ஜோதிடத்தின் பரிணாமமான சப்தரிஷி நாடி ஜோதிடம் மற்றும் ஆர்ஜி ராவ் நாடி ஜோதிட வகுப்பு பதிவுகளில் முதல்நிலை பிருகுநாடி ஜோதிட வகுப்பு பதிவுகளில் மேலே குறிப்பிட்ட கிரக காரகங்களும் + கோட்சார பலனும் அறிந்தால் போதுமானது.
குறிப்பு:
நாடி ஜோதிடம் குறிப்பிட்ட அளவு எளிமையாக பலன் காணும் ஒரு ஜோதிட முறையாகும். மேலும் நாடியின் வகைகள் மற்றும் பரிணாமங்கள் கற்கும் பொழுது ஒரு குறிப்பிட அளவு துல்லிய பலன் காணலாம். நாடி ஜோதிடத்தில் முதல் நிலையான பிருகு நாடி, இரண்டாம் நிலையான சப்தரிஷி நாடி மற்றும் முன்றாம் நிலையான ஆர் ஜி ராவ் நாடி ஜோதிடங்கள் கேபி ஜோதிடம் வரை அடுத்தடுத்த ஜோதிட பரிணாமங்கள் கற்க பயன்படும் ஒரு எளிய முறை ஜோதிடம் ஆகும். மேலும் பயனாளிகள் சலுப்பு தட்டாமல் கற்க உதவும் ஆரம்ப நிலையாகும். மற்ற விபரங்கள் ஜோதிட வகுப்பு முனோட்ட பதிவுகளில் உள்ளது தேவையன்றால் காணவும்.
அனைவருக்கும் ஷேர் செய்யவும்.
அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல். மேற்கொண்டு சந்தேகம் இருப்பின் ஜோதிட வகுப்பு முனோட்ட பதிவுகளை காணவும்.
இலவசம்! இலவசம்! இலவசம்!
பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன்
சி,காளிதாஸ்.
சி,காளிதாஸ்.
பிருகு நாடி ஜோதிடம் முதல் கேபி ஜோதிடம் வரை ஜோதிட பதிவுகள் மேலும் வகுப்பு பதிவுகள் மட்றும் துல்லிய ஜோதிட பலன் அறிய: பார்வையிடவும்:
பாரம்பரிய ஜோதிடம்
பிருகு நாடி ஜோதிடம்
ஆர் ஜி ராவ் நாடி ஜோதிடம்
கிருஷ்ணமூர்த்தி பத்ததி
கிருஷ்ணமூர்த்தி பத்ததி அட்வான்ஸ்
பாவங்களின் உள் தொடர்புகள்
கிருஷ்ணமூர்த்தி பத்ததி பிரசன்ன ஜோதிடம்
பரிகாரங்கள்
கிரகபரிகாரங்கள்
ஜோதிட பதிவுகள் தொடர்ந்து தம்மை அடைய
1 தமது மெயில் ஐடியை இணைத்து blogger இல் supscripe செய்து கொள்ளவும்.
2 follow option ப்ரெஸ் செய்து இணைந்து கொள்ளவும்.
NOTE:
please subscribe my " blogger " with signup your " email " and follow option.
Thank you.
0 comments:
Post a Comment