1 சூரியன் கிரக காரகத்துவம் பித்ருகாரகர் கிரகங்களின் தலைவன் தந்தை முன்னோர்

Thursday, March 15, 2018
சூரியன் கிரக காரகத்துவம் / காரகதுவங்கள் / கிரக குணாதிசயங்கள்

தந்தை / தந்தை வழி முன்னோர் / பித்ரு காரகர் ( காரகன் )
சூரியன் கிரகங்களில் முதன்மையானவர். அணைத்து கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே இயங்குகிறது. ஆகவே சூரியன் கிரகங்களில் தலைவர் மற்றும் முதன்மையானவர் ஆவார்.

குடும்ப தலைவன் 
ஒரு குடும்பத்திற்கு தலைவன் தந்தை ஆவார். குடும்ப உறுப்பினர்கள் தந்தையை மையமாக கொண்டே இயங்குவர். ஆகவே சூரிய குடும்பத்திற்கு சூரியன் அதாவது கிரகங்களுக்கு தந்தை ஆகிறார். சூரியன் தந்தை மற்றும் தந்தை வழி முன்னோரை குறிக்கும் காரக கிரகம் ஆகும். ஆகவே சூரியன் பித்ருகாரகர் பிதுருகாரகன் என அழைக்கப்படுகிறார்.

உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் மந்திரிகள் தலைவர்கள் அரசியல்வாதிகள் 
நம்மை வழிநடத்தும் உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் அரசுத்துறை நிர்வாகிகள் மந்திரிகள் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் போன்றோரை குறிக்கும் காரக கிரகம் சூரியன் ஆகும்.

அடுத்தடுத்த பதிவுகளில் 
சூரியன் குறிக்கும் உடல் அவயங்கள் body parts சூரியன் குறிக்கும் பொது குணங்கள் சூரியன் குறிக்கும் தொழில்கள் கல்விகள் அதிதேவதைகள் ஆலயங்கள் என one by one ஆக சூரியன் காரகதுவங்களை காணலாம்.


0 comments:

Post a Comment