சுக்கிரன் சனி கிரக சேர்கை பலன்கள் / மனைவியால் யோகம் யாருக்கு /

Saturday, February 10, 2018

பிருகு நந்தி நாடி ஜோதிட வகுப்பு பதிவுகள் 

தலைப்பு 
கோடிஸ்வர யோகம் தரும் கிரக அமைப்பு / மனைவி மூலம் யோகம் யாருக்கு / வண்டி வாகனம் வசதி வாய்ப்பு யோகம் / எளிய முறையில் ராசி கட்டத்தில் நீங்களே அறியலாம்

தலைப்பு 
கிரக சேர்கை விதிகள்

ஏன் கிரக சேர்கை விதிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்?
ஏன் கிரக காரகத்துவம் காரகதுவங்கள் அறிந்து கொள்ள வேண்டும்?

சுக்கிரன் சனி கிரகங்கள் சேர்கை பலன்கள் 
சுக்கிரன் சனி கிரக காரகத்துவம் பலன்கள்
உதாரனமாக ஜெனன கால ஜாதகத்தில் அதாவது பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரனும் சனியும் சேர்கை பெற்றிருந்தால் அதாவது சுக்ரனும் சனியும் இரண்டு கிரகங்களும் சேர்கை பெற்றிருந்தால் கோடிஸ்வரயோகம் யோகாதிபதி யோகம் மனைவி வந்த பிறகு நல்லா தனம் ( காசு பணம் செல்வாக்கு ) ஐஸ்வர்யகடக்ஷம் சுக்கிரன் சனி சேர்கை அவ்வாறு அதாவது சுக்கிரன் கிரக காரகதுவமும் சனி கிரக காராகத்துவமும் சேர்கையால் இனைவால் ஏற்படும் பலன் பலன்கள் காரணம்.

சனி 
விதிகாரகன் விதிகாரகனுடன் வசதி ஐஸ்வர்யம் மேலும் luxury life மேற்சொன்ன காரகாதுவங்கள் கொண்ட கிரகத்துடன் ( சுகிரனுடன் ) சேர்கை. மேலும் சனி சுக்கிரன் நட்பு கிரகங்கள் ஒருவருக்கு ஒருவர் யோகாதிபதிகள் ஆகும். ரிஷிபம் துலாம் சனி யோகாதிபதி மகரம் கும்பம் சுக்கிரன் ஆவார்.

யோக கிரக சேர்க்கையும் மாறுபட்ட பலன்களும் 
பல ஜாதகர்களின் பிறப்பு ஜாதகங்களில் இந்த சேர்கை அ இணைவு இருக்கும். ஆனால் ஜோதிடர்கள் கூறிய ஜோதிடப் பலன் மாறி நடக்கும். அதாவது வம்பு வழக்கு வருவது கருத்து வேறுபாடு சண்டை சச்சரவு பிரிவு விவாகரத்து போன்றவை. காரணம் சுக்கிரன் வண்டி வாகனம் மற்றும் பெண்களை தனிப்பட்ட சொத்து வீடு காசு பணம் போன்ற விசயங்களை குறிக்கும் காரக கிரகம் ஆகும். மேலும் ஆண்களுக்கு களத்திரகாரகர் அ களத்திரகாரகன் சுக்ரன் ஆவார்.

யோகாதிபதிகள் சேர்க்கையும் மாறுபட்ட பலன்களும் 
சுக்கிரன் சனி சேர்கை அருமை, யோகம் மனைவி வந்த பிறகு லட்சுமி கடாக்ஷம் etc....ஆனால் பலன் மாறி நடக்கும் விவாகரத்தே ஆகும் அல்லது இன்னொரு விதத்தில் பலன் எப்படியென்றால்?  மனைவி சம்பாதிப்பார் ஆனால் பலன் ஜாதகர் அனுபவிக்க முடியாது.

ஏன்? எவ்வாறு? எப்படி? காரணம் .....

பதிவின் நீளம் கருதி தொடர்ச்சி அடுத்த பதிவில் காணலாம்

ஷேர் செய்யவும் அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன்
சி,காளிதாஸ்

பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். கமெண்ட்ஸ் செய்யவும் ஜோதிட பதிவுகள் மற்றும் பாடங்கள் பதிவுகள் சம்பந்தமான ஜோதிட சந்தேகங்களுக்கு பதில் தரப்படும்.

================================================================================================================================================
பிருகு நந்தி நாடி அடிப்படை ஜோதிட வகுப்பு பாடங்களில் அடுத்த பதிவில் சுக்கிரன் சனி அல்லது சனி சுக்கிரன் கிரக காரகதுவங்கள் கேது கிரக காரகத்துவம் உடன் சேர்கை இணைவு பெற்றால் சேர்கை பலன்கள் அறியலாம்.



பிருகு நந்தி நாடி ஜோதிட வகுப்பில் கிரக சேர்கை விதிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் / தெரிந்து கொள்வது அறிந்து கொள்வது ஏன் எதனால் கிரக சேர்க்கை பலன்களின் விளக்கங்களை மற்றும் கிரக காரகத்துவம் கிரக காரகத்துவங்கள் விளக்கமும் விளக்கம் விளக்கங்கள் கிரகச் சேர்கை பலன்கள் கணிக்கும் விதம் முறை போன்றவை ஜோதிடப் பலன் கணிப்புக்கு அவசியம். பிருகு நந்தி நாடி ஜோதிடப் பாட பாடங்களின் அடிப்படை ஜோதிடம் ஜோதிடங்களின் பதிவுகள்
================================================================================================================================================



   

0 comments:

Post a Comment