நாடி ஜோதிடம் 1 5 9 / 2 7 / 3 11 ஆம் பாவங்கள் கிரக சேர்கை காரகதுவங்கள் விளக்கங்கள்

Friday, January 26, 2018


நாடி ஜோதிட தொடர்ச்சி ஜோதிட பதிவுகள் 
நாடி ஜோதிட விளக்கம் படங்களுடன்

தலைப்பு 
பிருகு நந்தி நாடி கிரக சேர்கை விதிகள்
முன்றாம் தர கிரக சேர்கை விதிகள்

சேர்கை விதிகள் 
ஒரு குறிப்பிட்ட ஆய்வுக்கு உரிய காரக கிரகம் தான் அமர்ந்த பாவத்திலிருந்து 1 5 7 9 / 2 / 3 11 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களுடன் சேர்கை பெற்றே இயங்கும். அதாவது சேர்கை பெரும் கிரகங்களின் காரகதுவங்களை பெற்றிருக்கும்.

நாடி ஜோதிடமும் நடைமுறை உண்மையும் 
நாடி ஜோதிடத்தில் முதல் தர சேர்கை பலன்கள் திரிகோண சேர்கை பலன்கள் அ நேர்கோட்டு கிரக சேர்கை பலன்கள் 1 5 9 ஆகும் / நேர்கோட்டு திசை 180' எதிர் திசை சேர்க்கையையும் முதல் தர சேர்கைப் பலனாக ( 1 5 7 9 ) நாடி ஜோதிட பலன் கணிப்புக்கு கணக்கில் எடுத்து கொள்ளலாம். நாடி ஜோதிட நடைமுறை வாழ்க்கை உண்மைகளை அறியலாம்.

கிரக காரகதுவங்கள் == கிரக குணாதிசயங்கள்

குரு + சூரியன் கிரக சேர்கை பலன்கள் 
( காரகதுவங்கள் == குணாதிசயங்கள் ) 
எந்த ஒரு காரக கிரகங்களும் தனித்து இயங்காது. குரு அமர்ந்த காலபுருஷ ராசி ( பிருகு நாடி ஜோதிட லக்னம் ) மேஷத்திலிருந்து 1 5 7 9 / 2 / 3 11 ஆம் பாவங்களில் அ ராசிகளில் அ கட்டங்களில் சூரியனுக்கும் மேற்ப்பட்ட கிரகங்கள் இருந்தால் குரு சூரியனுடன் மட்டும் சேர்கை இல்லாமல் மேற்சொன்ன பாவங்களில் இருக்கும் கிரகங்களுடனும் சேர்கை பெற்றிருபதாகவே நாடி பலன் கணிப்புக்கு எடுத்து கொள்ளவேண்டும்.

ஒன்றிற்கும் மேற்ப்பட்ட கிரகங்களின் சேர்கை பலன்கள் 
( குணாதிசயங்கள் மாற்றம் பெரும் விதம் )
அதாவது குரு ஒன்றிற்கும் மேற்ப்பட்ட கிரகங்களின் சேர்கை பெற்றால் சேர்கை பெரும் கிரகங்களின் காரகதுவங்களை குரு பெற்றிருப்பார். சேர்கை பெரும் கிரகங்களின் காரகதுவங்கள் வகையில் குணாதிசயங்கள் மாற்றம் பெரும்.

ஒன்றிற்கும் மேற்ப்பட்ட கிரகங்களின் சேர்கை காரகதுவங்கள் 
நாடி ஜோதிடங்களில் பலன்கள் கணிக்கப்படும் விதம் 
ஆர்ஜி ராவ் நாடி ( பாகைகள் வகையில் சேர்கை பலன்கள் ) ஜோதிடம் வகையில் பாகைகள் படி முதலில் குரு சேர்கை பெரும் கிரகத்தின்  குணாதிசயத்தை முதன்மையாக பெறுவார். பாகைகள் படி சேர்கை பெற்ற கிரகங்களின் குணாதிசயங்கள் முதலில் சேர்கை பெற்ற கிரகத்தின் காரகத்துவங்களில் சேர்கை பெற்று அவ்வப்பொழுது சற்றேனும் காரகதுவங்கள் வெளிப்படும் ஜாதகர் குணாதிசயங்களில்.

நாடி ஜோதிடத்தில் முன்றாம் தர கிரகச் சேர்கை பலன்கள் 
நாடி ஜோதிடத்தில் முன்றாம் தர கிரக சேர்கை விதிகள் 
ஒரு குறிப்பிட்ட ஆய்வுக்கு உரிய கிரகம் குரு அமர்ந்த பாவத்திலிருந்து 3 11 ஆம் பாவங்களில் அமர்ந்த கிரகங்கள் ( சூரியன் ) ஜெனன கால பிறப்பு ஜாதகத்தில் குரு அமர்ந்த பாகையிலிருந்து முன் பின் 3 பாகை ( degeree ) அளவில் கிரகங்கள் ( சூரியன் ) அமர்வை மட்டுமே கிரக சேர்கையாக நாடி ஜோதிட பலன் கணிப்புக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சந்தேகம் ஏதேனும் இருப்பின் ஜோதிட வகுப்பு முன்னோட்ட ஜோதிட வகுப்பு பாடங்கள் பதிவுகள் 1 ஜோதிட வகுப்பு பாடங்கள் பதிவுகள் 2 ஜோதிட வகுப்பு பாடங்கள் பதிவுகள் 3 ஜோதிட வகுப்பு பாடங்கள் பதிவுகள் 4 மேலும் ஜோதிட பதிவுகளை காணவும்.

ஷேர் செய்யவும்

அனைவருக்கும் ஜோதிடம் என்னும் ( வானியல் ) அறிவியல்

பாரம்பரியம் + நாடி + கேபி ஜோதிட நிபுணன் 
சி,காளிதாஸ்.

பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். கமெண்ட்ஸ் செய்யவும் ஜோதிட சூட்சமம் அறியலாம்.
  






1 comments:

  1. Unknown said...:

    rkastro734@gmail.com
    Kindly send all pirugu nandi Nadia rules

Post a Comment